மனிதரில் எத்தனை நிறங்கள்....மதத்தின் பெயரால் கொல்வது வெறி நிறம் .....இனத்தின் பெயரால்
கொல்வது ஆணவ நிறம்....
வயிற்றுக்காக
கொல்வது வறுமை நிறம்...
தாம் வாழ பிறரை
கொல்வது சுயநல நிறம் ....
பசி தீர்த்து ..,
உயிர் வளர்த்து...,
கொல்லும்
இவர்களின் நிறமென்ன ...?
- கலைவாணி
No comments:
Post a Comment